internet தங்கம் விலை மீண்டும் ரூ.504 உயர்வு நமது நிருபர் ஜூலை 3, 2019 சென்னையில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.504 உயர்ந்து 26,232 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.